நாள்பட்ட சளி மற்றும் இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகு தூள் எனலாம்.
- ஒரு தம்ளர் பாலில் ஒரு கரண்டி மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து தினந்தோறும் இரவில் குடித்து வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடிவிடும்.
- நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி விரட்டியடிக்கிறது. அதீத மருத்துவ சக்திகொண்ட மிளகு, சளியை கரைத்து காணாமல் போகச் செய்கிறது.
- தினந்தோறும் உணவில் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொள்வதற்கு காரணம் இதுதான்.
1 comment:
valzha valamudan
ungal pani melum sirakka valthukkal.
prabakaran.k
www.gurublack.wordpress.com
Post a Comment